தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை: தோப்பு வெங்கடாசலம் உறுதி
காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
விமான நிலையம் அருகே ரீல்ஸ் முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்
ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி
உங்களை ஒரு பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்; விஜயபாஸ்கர்கள் மீது மாஜி அமைச்சர் பாய்ச்சல்: இடைத்தேர்தல் கேட்டு துடிப்பது ஏன் என கேள்வி
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அதிமுக செய்தி தொடர்பாளராக மேலும் ஒருவர் நியமனம்
முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகன் விபத்தில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஜேசிபியை இயக்கிய 17 வயது ஆந்திர சிறுவன் சிக்கினான்: இயந்திர உரிமையாளர் கொலைக்கு நிகரான வழக்கில் கைது
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.மோகனா திடீர் விலகல்: புதிய அமர்வுக்கு விசாரணை மாற்றம்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.15 கோடி இருந்தால் தான் சீட்; தேர்தலில் பொருளாதார உதவி செய்யாததால் அதிமுக தோல்வி: முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் பேட்டி
டாஸ்மாக்கை தனியார்மயமாக்க எண்ணுவதுபோல காவல்துறையையும் தனியார்மயமாக்குவீர்களா? முதல்வர் விஜய்க்கு மாஜி அமைச்சர் கேள்வி
காவிரி & மேகதாது விவகாரம் – இப்ப கூட அமைதியா இருந்தா எப்படி.? முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனம்
தவெகவில் அதிமுக அகதிகளா? அமைச்சர் செங்கோட்டையன் டென்ஷன்