குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59 கோடி செலவில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலி
குஜிலியம்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
குஜிலியம்பாறையில் நான்கு வழிச்சாலை பணியின் போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்
குஜிலியம்பாறை அருகே திருவிழாவில் எருது விடும் போட்டி
குஜிலியம்பாறை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி-குளித்தபோது பரிதாபம்
குஜிலியம்பாறை அருகே ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் புஷ்ப யாக வழிபாடு: பெருமாளை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்
குஜிலியம்பாறையில் சேறும், சகதியுமான மண் சாலை-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ஆர்.கொல்லபட்டியில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
குஜிலியம்பாறையில் வறட்டாற்று ஓடையில் சிக்கி கிடக்கும் முட்புதர்கள்-மழைநீர் தேங்காமல் செல்ல தூர்வார கோரிக்கை
குஜிலியம்பாறை அருகே இறந்த கோயில் காளைக்கு 72 கிராம மக்கள் அஞ்சலி
குஜிலியம்பாறையில் மழைக்கு சேறும், சகதியுமான சாலை-விவசாயிகள் சிரமம்
குஜிலியம்பாறையில் பழுதடைந்த அரசு குடியிருப்பு கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கனமழையால் மீண்டும் உடைந்த கொல்லபட்டி தரைப்பாலம்: கிராமமக்கள் சாலை போக்குவரத்து துண்டிப்பு