பெண் பயிற்சி மருத்துவா் கொலை விவகாரம்: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டம்
கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!
பெண் மருத்துவர் கொலை விவகாரம்; மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை: இறுதி முயற்சியில் சமரசம்
பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து
கொல்கத்தா சம்பவத்திற்கு நீதி கோரி தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்
3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்
முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்
பெண் டாக்டர் பலாத்கார கொலை விவகாரம்; முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் கடிதம்
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்
உச்ச நீதிமன்ற கெடு முடிந்தும் கொல்கத்தாவில் பணிக்கு திரும்பாத ஜூனியர் டாக்டர்கள்: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் தொடரும் சம்பவம் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி கைது
கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலை: 42 நாள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர் மருத்துவர்கள்: கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 7 நாள் கெடு
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை அதிர்ச்சியளித்தது: குடியரசுத் தலைவர் கண்டனம்
கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம்
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மருத்துவமனை மாஜி முதல்வருக்கு நாளை வரை சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு
பெண் டாக்டர் கொலை விவகாரம் போராட்டத்தின் பின்னால் பாஜவின் சதி இருக்கிறது: மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரம் சடலம் கிடந்த அறையில் கூட்டம் கூடி தடயங்கள் அழிக்கப்பட்டதா? கொல்கத்தா போலீஸ் ஆதாரத்துடன் மறுப்பு
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க புதிய மசோதா: மேற்கு வங்கத்தில் 2ம் தேதி சிறப்பு கூட்டத்தொடர்
பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்: மருத்துவ சேவைகள் பாதிப்பு