தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் : கேரள அரசு மீது உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்
மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
நடிகை பலாத்கார வழக்கு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவுரவம் உண்டு: இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல: சென்னை ஐகோர்ட்
புனிதமான சபரிமலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை ஏற்க முடியாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் : ஐகோர்ட்டில் இன்று விசாரணை!!
மகள் இருக்கும் இடம் தெரிந்தும் நீதிமன்றத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. மனு: மலிவான விளம்பரம் என காங்கிரஸ் கண்டனம்
விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மனு தள்ளுபடி
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை
நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்: ஐகோர்ட் கிளை கண்டனம்
கேரளாவில் இயற்கை பேரிடரில் மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு ரூ.132 கோடி: ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
அரசு அலுவலகங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது : ஐகோர்ட் காட்டம்
உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் ஆபத்து; கண்ணுக்கு தெரியாத சக்திகள் மணிப்பூரை எரிக்கின்றன: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவலை
நடிகர் திலீப் வந்ததால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு சபரிமலையில் விஐபி தரிசன அனுமதி அளிக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு
சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு புகார் அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை: உயர் நீதிமன்றம்
சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 227 கிலோ தங்கம்: முதலீடாக மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!!