கேரள மருத்துவக்கழிவை தமிழகத்தில் கொட்டியது தீவிரமான குற்றச் செயல்: வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
சட்டவிரோத கல்குவாரி பற்றி புகார் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே: ஐகோர்ட் கிளை உத்தரவு
வேங்கைவயல் செல்ல அனுமதி கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய சீமான் மனு தள்ளுபடி: ஆஜராக விலக்களிக்கவும் ஐகோர்ட் மறுப்பு
கேரளாவின் வல்லப்புழாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்து விபத்து
சிறை கைதிகள் தயாரித்த பொருள் விற்பனையில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அடிப்படை வசதிகள்: உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை கைதி சதீஷ் வழக்கறிஞர் வைக்கவுள்ளாரா? விளக்கம் தர வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு
போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரிய எடியூரப்பா மனு நிராகரிப்பு: முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
அதிக எடை இருப்பதாக புதுமணப்பெண்ணின் தாலியைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை: ஐகோர்ட் கண்டனம்
ரவுடி நாகேந்திரன் மனு: ரூ.50,000 அபாரதம் விதித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது? : ஐகோர்ட் கேள்வி
மோசடி வழக்குகளில் 11 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவர் கைது: சென்னை வந்தபோது சிக்கினார்
வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து பலி: இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு எதிரான ஐகோர்ட் கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
கிரீஷ்மா மேல்முறையீடு: கேரள அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி சிபிஐக்கு விசாரணையை மாற்றக்கோரி தந்தை மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு