சீனாவில் U-Turn இண்டிகேட்டருடன் இணையத்தில் வைரலாகும் கார்
பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டின் பாலை அருந்திய 247 பேர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு
304 மீட்டர் நீள சரக்குப் கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை
டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்வதால் மக்கள் தவிப்பு
சில்லிபாயிண்ட்…
ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு!
ஜீவனாம்ச வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அழகுதான்; ஆனாலும், ஆபத்து; புறாக்களின் கோரமுகம்: பொது இடங்களில் உணவளிப்பதால் விபரீதம், கர்நாடகா போல் தமிழகத்திலும் தடை வருமா?
ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு 83.61 சதவீத பேர் ஆதரவு: கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்
விஜய் ஹசாரே கிரிக்கெட் கர்நாடகா, சவுராஷ்டிரா செமிபைனலுக்கு தகுதி
மதம், சாதி ரீதியாக வெறுப்புப் பேச்சுகளை தடை செய்து சட்டம் இயற்றியது கர்நாடக அரசு
தெலங்கானாவிலும் மத வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக புதிய சட்டம்..!
காரை திறந்தபோது வாகனம் மோதியதால் கர்நாடக உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி: இன்ஜினியரிங் மாணவர் கைது
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 17 பேர் உயிரிழப்பு
யு-19 தெ.ஆ. உடன் முதல் ஓடிஐ இந்தியா அபார வெற்றி
கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை!
ஆசனூர் அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த ஆட்சியருக்கு அதிகாரம் வழங்க கர்நாடக அரசு முடிவு
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பலூன் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி: மைசூரு அரண்மனை வாயிலில் பரபரப்பு