திருத்தணி காவல் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்களால் விபத்து அபாயம்
தலைமறைவானவரை பிடிக்க சென்றபோது சிறப்பு எஸ்ஐ மீது சரமாரி தாக்குதல்
தமிழகத்தில் தொடர் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்: டிடிவி தினகரன் கருத்து
வெள்ளியூர் ஊராட்சியில் அரசு பள்ளிகளின் முன் ராட்சத பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
சைதை தொகுதியில் அனைத்துத் தெருக்களிலும் நடந்தே சென்று சாதனைகளை விளக்கிக்கூறி மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரிப்பு: விதவிதமான மாலைகளை அணிவித்து பொதுமக்கள் வரவேற்பு
கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தங்கள் தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசியவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடியின் தலை தான் தொங்கி உள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறை நம்பிக்கை உள்ளவர்களை விமர்சிக்காதவர் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம்
மனைவியை கத்தியால் குத்திய நடிகர் விஜய் சேதுபதி வீட்டு காவலாளி கைது
காட்பாடி அருகே கன்னிகாபுரத்தில் மகள் கணவருடன் சேர்ந்து சொத்துக்களை பறித்து மிரட்டல்-குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் மூதாட்டி மனு
காட்பாடி அருகே கன்னிகாபுரத்தில் மகள் கணவருடன் சேர்ந்து சொத்துக்களை பறித்து மிரட்டல்-குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் மூதாட்டி மனு
மளிகை கடையை உடைத்து திருட்டு
பெரியபாளையம் அருகே சேதமடைந்த ரேஷன் கடை: மாற்று கட்டிடம் கட்ட கோரிக்கை
ராணிப்பேட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2வது நாளில் ஆண் குழந்தை உயிரிழப்பு..!!
மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்
கன்னிகாபுரம் - தாராட்சி கிராமங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 122 பேர் மீது வழக்குப்பதிவு
கன்னிகாபுரம் கிராமத்தில் விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை