சிங்காரவேலவர்
மின் மோட்டார் திருட்டு போலீசார் வழக்கு பதிவு
பிள்ளைப் பாசம்
திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - சித்திரை பெருவிழா - கைலாச பர்வதம், காமதேனு வாகன உலா | Dinakarannews.
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனு
மது போதை தகராறில் தந்தை அடித்து கொலை: மகன் கைது
தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி
காணிப்பாக்கம் கோயிலில் 17ம் நாள் பிரமோற்சவம் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய வரசித்தி விநாயகர்-இன்று கல்ப விருட்ச வாகனத்தில் அருள்பாலிப்பு
ஆரோக்கியமான வாழ்வை அருளும் ஆவூர் பசுபதீஸ்வரர்
காணிப்பாக்கம் கோயிலில் 17ம் நாள் பிரமோற்சவம் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய வரசித்தி விநாயகர்-இன்று கல்ப விருட்ச வாகனத்தில் அருள்பாலிப்பு
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பங்கேற்பு
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்பட 3 கடைகளில் கொள்ளை
தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி
தேனாம்பேட்டையில் டியுசிஎஸ் சார்பில் காமதேனு திருமண மண்டபம்: அமைச்சர் திறந்து வைக்கிறார்
பசுக்கள் குறித்து இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை...மத்தியமைச்சர் சஞ்சய் தோத்ரே தகவல்
செல்போன் கதிர்வீச்சை தடுக்கும் எனக்கூறி மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட 'சிப்'ஒன்றை வெளியிட்டுள்ளது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்