காவிரி பிரச்னையை திசை திருப்பும் வகையில் திமுக மீது அவதூறு பரப்ப முயல்வதா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் இ.பரந்தாமன் பதிலடி
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் 17 புகார்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு: விரைவில் விசாரணை
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: நாகப்பட்டினம் ரயில் நிலைய 165வது ஆண்டு நிறைவு விழா
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி மரணம் சம்பவத்தில் சிறைத்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: தவெக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் பேட்டி
கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்
அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்: பரந்தாமன் கேள்வி
கிரிமினல், குற்றவாளிகள் நிறைந்த தவெக அமைச்சரவை திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேட்டி
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவார்களா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
விழுப்புரம் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர்கள் கைது
காவல்துறை வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள்..
என் மீதான நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
குடிதண்ணீர் வழங்க கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
திருவாரூர் மாவட்டத்தில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்தவேண்டும்: குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தகவல்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது : தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
காவிரி, மேகதாது பிரச்னை காரணமா? நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு
திருவாடானை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் வீணடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருட்டு லாட்டரி முதல் பவுடர் அமைச்சர் வரை மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டம் : உதயநிதி ஸ்டாலின்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்துபவர்கள் இந்தியாவை போன்ற எதிரிகள்: பாக். பாதுகாப்பு அமைச்சர் கருத்து
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மகளிர் அணியில் பதவி வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் தவெக மாவட்ட செயலாளர் மிரட்டுகிறார்: இளம் பெண் புகார்