நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
பாலியல் வழக்கில் சிக்கி கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடன இயக்குநர் ஜானி கைது
பலாத்கார புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி கைது
பாலியல் புகார் எதிரொலி; ஜானி மாஸ்டரை விசாரிக்க பிலிம் சேம்பரில் குழு: படங்களில் பணியாற்ற தடை
சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
ஒன்றிய அரசின் 70வது தேசிய விருது: திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள்
நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 381 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை: வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது விபரீதம்
அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு
ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை
ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடைகள் பயன்பாட்டிற்கு வந்தது: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
ஹீரோவாகும் நடன இயக்குனர்
டான்ஸ் மாஸ்டர் ஜானி ஹீரோ ஆனார்
அரசு திட்டங்களை மக்களிடம் ெகாண்டு சேர்ப்பதே முதல் கடமை: புதிய கலெக்டர் பேட்டி
துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி மண்டபம்: ராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட 3 நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘ஆரம்பக் கல்வி என்பது குழந்தைகளின் மனதில் எளிதாக பதியக்கூடிய ஒன்றாகும். இதையறிந்து துவக்க பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி, ஆற்றலுடன் கூடிய கருத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாடல், நடனம், நாட்டுப்புற இசை, குழு நாடகம் மூலம் கல்வியை கற்பிக்கும் திட்டமான எண்ணும் எழுத்தும் துவக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வி வழங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி மூலம் மாணவ,மாணவியர் எளிதாக கருத்துகளை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இப்பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2023-24ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வியை நேரடியாக கொண்டு செல்வதை விட பாடல், நடனம், குழு நாடகம் மூலம் எடுத்துச் செல்லும் போது அக்குழந்தைகளுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி ஆற்றலுடன் கூடிய கருத்து ஆழமாக பதிகின்றன. இதனால் அக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வி ஒரு ஆழமான கல்வியாக இருக்க முடியும். ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைக்கவேண்டும் என்றார்.ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் புனிதம், உதவி பேராசிரியர்கள் டேவிட் அந்தோணி, பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் கர்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ரமேஷ் கண்ணன், ராமநாதன், முகமது தஸ்தகீர், கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டியில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை, கலெக்டர் ஆய்வு