100 நாள் வேலை திட்டத்தை தகர்த்தது மூலம் ஏழைகளின் முதுகில் குத்திவிட்டது மோடி அரசு : கார்கே காட்டம்
அவசியமில்லாமல் தான் ஏன் விமர்சிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்
குழந்தை போல மாறிவிட்டார்; ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்: அன்புமணி காட்டம்
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
அதிமுகவில் செங்கோட்டையன் தொடர லாயக்கற்றவர்: எடப்பாடி பழனிசாமி காட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்: ஜெயக்குமார் பேட்டி
குரங்கு கையில் இருக்கும் பூமாலையா அதிமுக? வைத்திலிங்கத்துக்கு ஜெயக்குமார் பதில்
200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வரவில்லை 2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் விஜய் வருகிறார்: நடிகர் கருணாஸ் காட்டம்
ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது
நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன்: எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை; செங்கோட்டையனை கிண்டலடித்த ஜெயக்குமார்
தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி.க்கு மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடியின் துரோகத்திற்கு வரும் தேர்தலில் இறுதித்தீர்ப்பு: டிடிவி.தினகரன் காட்டம்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.8.88 லட்சம் பண மோசடி செய்த வாலிபர் கைது
சொல்லிட்டாங்க…
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!!
அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்: நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி
பாஜக ஆதரிப்பதால் எஸ்.ஐ.ஆரை அதிமுக ஆதரிக்கவில்லை: ஜெயக்குமார்
இளம்பெண் கூட்டு பலாத்காரம் 6 பேருக்கு சாகும் வரை ஜெயில்