சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் ஜெகன் தங்கை: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசில் இணைக்க திட்டம்
அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!
பாஜ நிர்வாகி கொலை வழக்கு பாளை. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: நெல்லை பொறுப்பு கமிஷனர் அதிரடி
அதிமுக, பாஜக பிரிந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது: நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி
சீமான் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட தற்கொலை முயற்சி வீடியோ: நாம் தமிழர் கட்சி நிர்வாகி போலீசில் புகார்
பாஜகவை கழற்றிவிட்டதற்கு வரவேற்பு!: அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு..!!
திரிணாமுல் எம்.பியிடம் அமலாக்கத்துறை விசாரணை
முகப்பேரில் ஓடஓட விரட்டி மீன் வியாபாரி வெட்டிக்கொலை: தப்பிய 6 பேருக்கு வலை
கோயம்பேடு கட்சி தலைமை மீதுள்ள விரக்தியால் மாற்று கட்சிக்கு தாவும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
கூட்டணி இல்லை என்றதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்த தேசிய கட்சிக்கு தாவிய எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது
கருத்துசொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு; அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம்: காங்கிரஸ் பேட்டி
பாஜகவுடன் கூட்டணி இல்லை என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி அறிவிப்பு..!!
சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி அளித்தார்
திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்..!!
இந்தியா கூட்டணியில் புதிய கட்சி: டி.ராஜா தகவல்
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்; ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஆலோசனை
டெல்லியில் இன்று அணைத்துக் கட்சி நாடாளுமன்ற கூட்டம்
புரட்சி பாரதம் கட்சி மாநில செயலாளர் ஆர்.சரவணன் இல்ல புதுமனை புகுவிழா: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ வாழ்த்து