தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் ரெவரன்ட் பாதர் ஜோ அருண் தலைமையில் திருத்தியமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் புதிய தலைவராக ஜோ அருண் நியமனம்
நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறை: போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டார்
சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
குடும்பத் தகராறால் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜ் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு!!
டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிக்கை !!
ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு
ஆன்லைன் லாட்டரி விற்பனை: 2 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை
நத்தம் அருகே வெடிவிபத்து: 2 பேர் கைது
ஈரோட்டில் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு உள்ளேயே இருந்த ஐபிஎஸ் அதிகாரி மீட்பு
மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 58 ரவுடிகள் உள்பட 334 பேர் அதிரடி கைது: போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை
பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர் உடலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அஞ்சலி: முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சத்தை குடும்பத்தினரிடம் வழங்கினார்
நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை
போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு சென்னை நகர பாதுகாப்புக்கு 3 அம்ச திட்டம்: கமிஷனர் அருண் அறிவிப்பு
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர் குண்டாசில் கைது: கமிஷனர் அருண் நடவடிக்கை
சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண் நியமனம்: தமிழ்நாடு அரசு!