ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக பதவியேற்றார்!!
நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சு
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி முன் ஆஜராக பாஜக எம்.பி. அவகாசம் கேட்டு கடிதம்
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்?: தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு; 3 பேரிடம் என்.ஜ.ஏ அதிகாரிகள் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் அனுமதி
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது : சிபிசிஐடிக்கு பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி கடிதம்
க.மு. க.பி படத்தை இயக்கும் கல்லூரி பேராசிரியர்
தனது பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர்
முகப்பேர் தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திண்டிவனத்தில் 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. கடிதம்
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே: சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு
கே.ஆர்.பி. அணை நீர்வரத்து உயர்வு: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
திருவான்மியூரில் வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 மணமக்களுக்கு இலவச திருமணம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியாருக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்யும் தீர்மானம் வாபஸ்!!
அரியானா முதலமைச்சர் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிருப்தி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்
சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்தது மும்பை நீதிமன்றம்
தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!!