மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,193 கனஅடியில் இருந்து 4,015 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியில் இருந்து 50.99 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் பாசி, ரசாயன கழிவால் துர்நாற்றம்; நுண்ணுயிரி தெளிக்கும் பணி தீவிரம்..!!
குன்னூருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது
பழநி அருகே குதிரையாறு அணையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி
சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,138 கனஅடியாக உயர்ந்தது..!!
முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.05 அடியாக உயர்வு..!!
வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
‘பெரியாறு அணை பலமாக உள்ளது’
வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல்
வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்
நண்பரின் திருமணத்திற்கு வரும் போது காமராஜர் அணையில் குளித்த இளைஞர் உயிரிழப்பு
136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
மருதாநதி அணை பாசன வாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 19 கிராம மக்களுக்கு எச்சரிக்கை
வைகை அணையில் 2-வது நாளாக கரைபுரண்டோடும் வெள்ளம்..!!