மாவட்டத்தில் 8 இண்ட்கோ தொழிற்சாலைகளை ரூ.41.38 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி தீவிரம்
சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக ரூ3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மதிப்பு கூட்டும் வகையில் இன்ட்கோ சர்வ் தயாரிப்புகளுக்கு தர சான்றிதழ் பெற நடவடிக்கை