நில உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி தராமல் தொடர்ந்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது: பாரத் ஸ்கேன் நிறுவன வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஐகோர்ட் ஓய்வு நீதிபதி தலைமையில் நடத்த கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ
தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கான ஐகோர்ட் தலைமை நீதிபதி நியமனம் தாமதம்: ஒன்றிய அரசு அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு
போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் சட்ட திருத்தத்தை எதிர்த்து பொதுநல வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
முதுநிலை கவின் கலை படிப்பிற்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் வாங்க கோரிய வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
வளர்ப்பு மகன் திருமண செலவு உள்ளிட்ட விவகாரம் ஜெயலலிதா வருமான வரி,செல்வ வரி வழக்குகள்: ஜெ.தீபா, தீபக் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
மேக்சிஸ் நிறுவன முறைகேடு: அமலாக்கத்துறை மேல்முறையீடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ராஜராஜ சோழன் குறித்த அவதூறு பேச்சு: பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு