ராகுல்காந்தி கருத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு; மாணவர்கள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் அமித்ஷா தான்: உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் அபிஜித் தீப்கே வலியுறுத்தல்
அவைக்கு வராத அமித் ஷா நாடாளுமன்றத்தை பாஜ அரசு அவமதிக்கிறது: காங்கிரஸ் கடும் தாக்கு
மாணவர்கள் போராட்டத்தின் போது உயிரை பறிக்கும் தாக்குதலை நடத்த அனுமதி தந்தது நீங்களா? அமித்ஷாவிடம் ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்றத்தில் இல்லாமல் தெருக்களில் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்- ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜிதேந்திர சிங் நேரில் சந்திப்பு
டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித்ஷாவின் 2 நாள் பயணம் திடீர் ரத்து
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் உடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சந்திப்பு..
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பேட்டி
தேனியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு
ஆகஸ்ட் 4,5 தேதிகளில் இல்லம் சென்று உணவு பொருட்கள் விநியோகம்
தமிழகத்தில் 15,000 வழக்குகள் நிலுவை; நாடு முழுவதும் 3.96 லட்சம் போதைபொருள் வழக்குகள் தேக்கம்: சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க மாநிலங்களுக்கு உத்தரவு
அரசினர் பாதுகாப்பு இடம், சிறார் இல்லத்தில் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் திடீர் ஆய்வு
ஆம்பூர் அருகே ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவை குறைபாடா?
அதிமுகவின் தோல்விகள் குறித்து இதுவரை குழு கூட அமைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்பட 630 போலீசாருக்கு பதக்கம்; 19 ஐபிஎஸ் அதிகாரிகளை புறக்கணித்த முதல்வர் விஜய்: 76 அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் : கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம், 96 இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி
வங்கதேச அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமருக்கு அதிகாரம்
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் சப்பைக்கட்டு
மோடிக்கு இளைஞர்களின் செல்வாக்கு அதிகரிப்பதால் ராகுல் அச்சத்தில் உள்ளார்: அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம்