தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணை, நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
காவல்துறையில் பெண்கள் போலீஸ் அகாடமியில் இன்று தேசிய மாநாடு தொடங்குகிறது: நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்
நட்பு, நல்லெண்ண கொள்கைகளை மதிக்கவில்லை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் செயல்களே காரணம்: வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
‘எடப்பாடி பெயரை இந்தியில் எழுதுவாரா நயினார் நாகேந்திரன்?’
அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க; பாஸ்போர்ட் நடைமுறையில் புதிய திருத்தம் அமல்
அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய மாணவர் கைதி போல நடத்தப்பட்டது ஏன்? விளக்கம் கேட்ட வெளியுறவு அமைச்சகம்
சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் ஊர்க்காவல் படை பிரிவுகளை கர்னூல் ரேஞ்ச் கமாண்டன்ட் ஆய்வு
சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்: ஜூன் 2ஆம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல்..!!
தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்: பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் பிரதமர் வலியுறுத்தல்
பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது!!
நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கருத்துப்பட்டறை
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளில் பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களை தேர்ந்தெடுக்க அனுமதி: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
இந்தியா-பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: இருதரப்பும் பேசி முடிவெடுத்ததாக ஜெய்சங்கர் விளக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்!
`உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் கால்நடை பராமரிப்பு, பயிர்க்கடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 19லட்சம் கடன்
ஸ்லோவேனியாவில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு
காங்கயம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 600 இடங்களில் கலெக்டர் ஆய்வு
தீவிரவாதம் என்பது சர்வதேச பிரச்னை; பாக். தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினால் இந்திய பதிலடி கொடுக்கும்: அமைச்சர் ஜெய்சங்கர் கடும் எச்சரிக்கை