பார்க்கிங் தளம் அமைக்கும் பணி; கோவை மாவட்டத்தில் வாகன நெரிசல்: இரு வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக்க வலியுறுத்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்: கரூரில் வாங்குவோர் விற்போர் சந்திப்புக்கு கலெக்டர் தகவல்
மகசூலை அதிகரிக்க விதை பரிசோதனை அவசியம்: வேளாண்துறை அறிவுறுத்தல்
மாவட்டம் முழுவதும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேனர்கள்
தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி
ஆத்தரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சாலைகளில் எச்சரிக்கை பலகை அவசியம்
எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. நீதிமன்ற ஆணைப்படி விசாரணைக்கு ஆஜரானேன்: 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு எ.வ.வேலு பேட்டி
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ரவுண்டானா அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
உத்தமபாளையம் நகர் சாலையில் ஒளிராத மின்விளக்குகளால் தொடரும் வாகன விபத்துகள்; அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு
12 லட்சம் கல்லூரி மாணவர்கள் பதிவு
சதுர அடி கணக்கில் மதிப்பீடு செய்ய வேண்டும்; புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி கருத்துக்கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஜெயங்கொண்டம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மகளிர் பாதுகாப்பு, போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்
பழனி கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பணி ஓய்வு; மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குநர் லதாவுக்கு கூடுதல் பொறுப்பு
கோயில் திருவிழாவில் மோதல் 2,000 போலீஸ் குவிப்பு: புதுகை அருகே பரபரப்பு
சேலத்தில் நடந்த தொழிற்தேர்வில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று சொல்லி கொடுத்த ஆசிரியர்கள்
ரூ.1 கோடியிலான ஒரே ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல்
ஆடிப்பெருக்கு அன்று ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத்துறை தகவல்