காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல: செங்கோட்டையன் பதிலடி
மாநில கொள்கையின் அடிப்படையில் புதிய பாடம், கலைத்திட்டம் உருவாக்க உயர்மட்ட வல்லுநர் குழுக்கள் அமைப்பு: அரசாணை வெளியீடு
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
ஆத்தூர் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய முதல்நிலை மேலாளர் கைது!
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
விபத்து ஏற்படுத்தியதற்காக பறிமுதல் செய்த பஸ் டிரைவரின் லைசென்சை உடன் திரும்ப வழங்க உத்தரவு
ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை..!!
உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த 21 தெருநாய்கள் பிடிபட்டன: மாநராட்சி நடவடிக்கை
கொடைக்கானல் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்றும் அரசாணைக்கு தடை: ஐகோர்ட் கிளை
கமல்ஹாசனின் பெயர் புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை..!!
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு; விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி
திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
கோயில் அறங்காவலர்களை அதிகாரிகள் நியமிக்கும்போது சாதி அடிப்படையில் நியமிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இது ஐபிஎல் கிரிக்கெட் கிடையாது மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கருக்கலைப்புக்கு பெண்ணின் சம்மதம் மட்டுமே முக்கியம்