பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ‘லிவ்-இன்’ ஜோடிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது: பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி
உணவு கூட தராமல் 15 மணி நேரம் விசாரணை; அமலாக்கத்துறைக்கு மனிதாபிமானம் கிடையாதா..? உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவு
கட்டிட விதிமீறல்கள் செய்து சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல: சென்னை ஐகோர்ட்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் : ஐகோர்ட்டில் இன்று விசாரணை!!
வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில் கால்நடை மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
எதிர்பார்ப்பில்லாமல் மழைதரும் கருமேகங்களை போல் நீதிபதிகளும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்: ஐகோர்ட் நிர்வாக கட்டிட திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு
மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதா?: பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
மகள் இருக்கும் இடம் தெரிந்தும் நீதிமன்றத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
அறங்காவலர் நியமனத்தில் அரசு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை
முன்னாள் நகராட்சி ஆணையர் மீதான ஊழல் வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
நீதிபதி நியமனத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்
விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மனு தள்ளுபடி
பஞ்சாய் – ஹரியானா எல்லையில் நடப்பது விவசாயிகளுடைய உணர்வுகளை உள்ளடக்கிய அறப்போராட்டம் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி
விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது : ஐகோர்ட் காட்டம்
உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் ஆபத்து; கண்ணுக்கு தெரியாத சக்திகள் மணிப்பூரை எரிக்கின்றன: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவலை