சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 26ம் தேதி சென்னை வருகிறார்: அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்தார் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பாஜ தூண்டுதலால் வாக்காளர்கள் நீக்கம் தலைமை தேர்தல் ஆணையர் ஒரு பொய்யர், ஆணவம் பிடித்தவர்: மம்தா பானர்ஜி ஆவேசம்
இசிஐ நெட் என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு
ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்: மம்தா பானர்ஜி கடும் சாடல்
எஸ்ஐஆர் பணியால் 77 பேர் பலி மம்தா குற்றச்சாட்டு
சி.பி.ராதாகிருஷ்ணனுடன் தலைமை தேர்தல் கமிஷனர் சந்திப்பு
எஸ்ஐஆர் குழப்பமானது, ஆபத்தானது டிச.4க்குள் எப்படி முடிக்க முடியும்? தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்
இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மைல்கல்: தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார்
2ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் நவ.4ல் தொடக்கம்: டிச.4ம் தேதி வரை ஒரு மாதம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு: டிச.9ல் வரைவு பட்டியல் வெளியீடு: புதுவை, கேரளா உள்பட மேலும் 11 மாநிலங்களிலும் நடக்கிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வாக்குச்சாவடிக்கு வெளியே வைக்க சிறப்பு ஏற்பாடு: தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளை பெற சிறப்பு செயலி அறிமுகம்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தலைமை தேர்தல் கமிஷனர் பீகாரில் இன்று நேரில் ஆய்வு
நவம்பர் 6, 11ம் தேதிகளில் வாக்குப்பதிவு: பீகாரில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்; நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிகாலை 4 மணிக்கு எழுந்து 2 வாக்காளரை நீக்கிவிட்டு மீண்டும் தூங்க செல்கிறார்கள்: தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் அட்டாக்
வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்: புதிய ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை சில கட்சிகள் தவறான தகவல் பரப்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்தில் ஒப்புதல்