மீண்டும் சர்ச்சை ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேசுக்கு ஜாமின் மறுப்பு
சென்னை கிண்டியில் கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி
மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு சிகிச்சைக்கு வந்த இளைஞர் திடீர் மரணம்
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளக்கூடிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் சிவசங்கர் உறுதி
சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கிண்டி மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது: சென்னை மாநகராட்சி
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்பு தொடங்க அரசு அனுமதி: அரசாணை வெளியீடு
தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளம் அமைக்கும் பணி 70% நிறைவு: அதிகாரி தகவல்
சென்னை மற்றும் புறநகரில் 50 இடங்களில் வருமான வரி சோதனை!!
கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : காவல் ஆணையர் அருண் விளக்கம்!!
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மின்னணுபயிர் சாகுபடி கணக்கீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம்
கிண்டி மருத்துவமனையில் டாக்டரை அறையில் பூட்டி சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்: தப்பிஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்