பாதிக்கப்படும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது: அமைச்சர் கோவி.செழியன்
கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்
சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கோவி. செழியன்
மாநில தகுதித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தும்: அமைச்சர் பேட்டி
ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்குவதிலும் இடஒதுக்கீடு: அமைச்சர் கோவி.செழியன்
மாணவிகள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்: அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை
பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வுகளை வேறு தேதியில் நடத்துங்கள்: ஒன்றிய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க பரிசீலனை: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
யுஜிசி நெட் தேர்வை பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் கோவி.செழியன் கடிதம்
அமைச்சர் கோவி.செழியன் தகவல் கூடுதல் கவுரவ விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர்
முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்.. பயன் பெறுவோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு: அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர் கோவி. செழியன்
அனைத்து வகை கல்லூரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு
பட்டுக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்..!!
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே 31ம் தேதி வரை மறுநியமனம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு
மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 560 பயனாளிக்கு ₹2.61 கோடி கடனுதவி அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
சென்னை அண்ணா பல்கலை. 45வது பட்டமளிப்பு விழா 27ம் தேதி நடைபெறும்
ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும்: அமைச்சர் கோவி செழியன் பேட்டி
மாணவர் மோதல்களை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
முனைவர் பட்டம் வாங்கிய மேடையில் பாரதியார் பல்கலை மீது கவர்னரிடம் மாணவர் புகார்