கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு தகவல்
பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு
கல்லூரி கல்வி ஆசிரியர்களுக்கும் இணையவழியில் பணிமாறுதல் கலந்தாய்வு: அரசு தகவல்
தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு
தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும்.
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு
தமிழகத்துக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு வேண்டும்: நிதி குழுவிடம் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி முதல் சிறப்பு கலந்தாய்வு: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை: துணை முதல்வர் பேச்சு
தேவிப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரை 2025 மார்ச் முதல் கடல் அழகை ரசிக்க கப்பல் சுற்றுலா: தமிழக அரசின் திட்டத்துக்கு வரவேற்பு
மக்களிடம் பெருத்த வரவேற்பையும், எழுச்சியையும் ஏற்படுத்திய முதல்வரின் வெற்றிப் பயணம் : தமிழக அரசு
வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்
பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழக அரசுக்கு இடர்பாடு: உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி
தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி..!!
அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்!!
தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு