புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
பொங்கலை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றுமுதல் பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுகிறது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை
காலியாக உள்ள 50 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு இன்று முதல் கலந்தாய்வு: அமைச்சர் தகவல்
அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய சுகாதார வளாகம் அமைக்க பூமிபூஜை
திருத்தணி அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
பைக்கில் சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி பலி
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டம்
பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியீடு
ஜிஹெச் வளாகத்திலுள்ள தென்னை மரத்தில் பற்றியது திடீர் தீ: பழநியில் பரபரப்பு
காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலம், நீர்நிலைகள், பூங்கா ஆக்கிரமிப்பு விவகாரம் புகார்களை 30 நாளில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
“Air Purifier-களுக்கு 18% GST அவசியமா?” -ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்!
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தனிச் சட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு