இலங்கையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற அதானி நிறுவனத்தை இந்திய அரசே அடையாளம் காட்டியது: இலங்கை அமைச்சர் அலி சப்ரி பேச்சு
இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மேலும் முடக்காதீர்: இந்தியக் கம்யூனிஸ்ட் அறிக்கை
பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்த ஆவணப்படத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம்..!
பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி: பீகார் அதிகாரிகள் குழு
அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும்: புதுச்சேரி அரசு
ஆலமர விதை போல் இருந்து எதிர்கால இந்தியாவை விருட்சமாக வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை
பிரகாசமான இடத்தில் இந்தியா காங். குற்றச்சாட்டுக்கு பாஜ பதிலடி
நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியது இந்திய விமான நிலைய ஆணையம்
இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 20 வரை நீட்டிப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொறியியல் படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை..!
ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா
புலம்பெயர் தொழிலார்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கால பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அமைத்த நிர்வாக குழு ஒரு முக்கியமான முயற்சி: நிபுணர்கள் பாராட்டு
மாநிலங்களுக்கு பதிலாக மருந்து தயாரிப்பை ஒன்றிய அரசே கட்டுப்படுத்தும்: புதிய மசோதா விரைவில் தாக்கல்
தேர்தல் அல்லாத கால கட்டங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் சாதி ரீதியான பேரணிகள், கூட்டங்களை தடை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம்
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்..!!
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான் இந்தியாவின் வளர்ச்சியா? கே.எஸ்.அழகிரி கேள்வி