குளு குளு கொடைக்கானலில் எதிரே இருப்பது யார் என்றே தெரியாத அளவு பனிமூட்டம்
வார விடுமுறைகளை கட்டியது சாரல் மழையால் திற்பரப்பில் குளுகுளு சீசன்
சாரல் மழையால் குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் குளு குளு சீசனுக்கு இடையே கோலாகல தேரோட்டம்
‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும்: இந்திய வானிலை மையம் தகவல்..!!
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்
சாரல்மழை,பனிமூட்டம் கோத்தகிரியில் குளுகுளு காலநிலை
ஊரடங்கு தளர்வால் உற்சாகம் ‘குளு குளு’ கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
ஜப்பானில் வளர்ப்பு பிராணிகளை ‘குளு குளு’ என வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்ட பிரத்யேக ஆடைகள்..!!
கொடைக்கானலில் காட்டெருமைகள் உலா அதிகரிப்பு; சாலைகளில் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு..!!
குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!
ஊரடங்கு தளர்வால் உற்சாகம் ‘குளு குளு’ கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
கோடையில் பயணிகளை ஈர்க்க தென்னங் கீற்றால் குளு குளு ஆட்டோ: திருச்சியில் டிரைவரின் முயற்சி
ஜம்மு காஷ்மீரில் நம்மை ஆச்சர்யத்தில் உறையவைக்கும் பனிக்கட்டி ஹோட்டல்!: குளு குளு போட்டோஸ்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை : வானிலை ஆய்வு மையம் குளு குளு தகவல்!!
குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்: லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பின
சுட்டெரிக்கும் வெயிலில் பணி போக்குவரத்து போலீசாருக்கு குளுகுளு தொப்பி, கண்ணாடி வழங்குவது எப்போது?
சுற்றுலாத்தலமான குளு குளு மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு