அனகாப்பள்ளி மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
சென்னை ஒரகடத்தில் ஐபோன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!
தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது பாக்ஸ்கான் நிறுவனம்..!!
தமிழ்நாட்டில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்தது பாக்ஸ்கான் நிறுவனம்!!
அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு
ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய ஐபோன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் : 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு!!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக மாறி வருகிறது தமிழ்நாடு!!
லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் விஷால் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தனியார் ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
கடன் வாங்கிய விவகாரத்தில் லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து
திருப்பூர் அருகே சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பலி!
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!!
கடலூர் ஆலை விபத்து; பாதித்த மக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் சாய தொழிற்சாலை பாய்லர் வெடித்து 3 வீடுகள் இடிந்தன: மூச்சுத்திணறலில் 31 பேர் பாதிப்பு; மக்கள் மறியல்
யோகி பாபு படத்தை பாராட்டிய உபேந்திரா
ஆவடி படைத்துறை சீருடை ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் தொழிற்சாலையில் ஜூனில் கார் உற்பத்தி துவங்கும்
சி.எம்.பி.டி. காவல் நிலைய காவலர் காணவில்லை: ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார்