தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனிப்புகளில் செயற்கை நிறமூட்டி சேர்த்தால் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நெல்லையில் 2 கடைகள் மூடல்: உரிமம் அதிரடியாக ரத்து
ஆவடி காவல் ஆணையரகத்தில் சோதனை போதைப்பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: உணவு பாதுகாப்பு துறை வெளியீடு
கோவையில் 45 கடைகளுக்கு நோட்டீஸ்; 500 கிலோ அளவிலான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி..!!
வருசநாடு, க.மயிலாடும்பாறை பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தீபாவளி பலகாரங்களை அனுமதியின்றி மண்டபங்களில் செய்யக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
தஞ்சாவூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவில் அன்னதானம் வழங்க முன்அனுமதி அவசியம்
தி.நகர் பகுதி கடைகளில் திடீர் சோதனை 68 பாக்கெட் கலப்பட டீ தூள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
சிவகங்கை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: கடைகளுக்கு அபராதம்
பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி பான் மசாலா, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 10 கடைகளுக்கு அபராதம்
உணவு பாதுகாப்பு துறை நடத்திய ரெய்டில் 6 கடைகளுக்கு ₹30,000 அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை
ஷவர்மா, பாஸ்ட் புட் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை சமைப்பதே உயிரிழப்புக்கு காரணம்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்
அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியான விவகாரம்: உணவு பாதுகாப்புதுறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தூத்துக்குடியில் உரிமமின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடைக்கு சீல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2 போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளான தம்பதியை கைது செய்தது போலீஸ்..!!
திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்
சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
தேனியில் காலாவதியான 100 கிலோ புரோட்டா, 20 கிலோ சிக்கன் பறிமுதல்