அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: நிதி அமைச்சகம் அரசாணை வெளியீடு
தமிழகத்திற்கு ரூ.4.466 கோடி விடுவிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
இனி கிழியாது… எளிதில் கசங்காது… ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள் 200 கோடி அச்சடிக்க அனுமதி: ஒன்றிய அரசு நடவடிக்கை
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து ஆக.3ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை இறக்கிவிட்ட மகாராஷ்டிர அரசை தமிழக அரசு கண்டிக்க பாமக வலியுறுத்தல்
உடல் உறுப்பு தானத்தில் திமுக ஆட்சி செய்த சாதனைக்கு விருது பெற்ற தவெக அரசு
7வது நிதிக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு; தமிழகத்தில் தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்? பயப்படுகிறதா தவெக அரசு என எதிர்கட்சிகள் விமர்சனம்
இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை மீட்டுத்தர வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் பாஜவினர் நேரில் வலியுறுத்தல்
தமிழகத்தில் 15,000 வழக்குகள் நிலுவை; நாடு முழுவதும் 3.96 லட்சம் போதைபொருள் வழக்குகள் தேக்கம்: சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க மாநிலங்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி
போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் தொடக்கம்: ஆளுநர் பங்கேற்பு
2025 முதல் இப்போது வரை 4,840 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா: வெளியுறவுத்துறை தகவல்
குடும்ப பிரச்னையில் அடிதடி தகராறு; அமைச்சர் மரிய வில்சன்- சகோதரர் பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி: மீண்டும் வரும் 12ம் தேதி ஆஜராக சமரச மையம் உத்தரவு
இ20 பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.30 மிச்சம்: ஒன்றிய அரசு தகவல்
ரூ.1,816 கோடி முதலீட்டு மோசடி ரிலையன்ஸ் மீது இபிஎப்ஓ புகாரில் சிபிஐ வழக்கு பதிவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இலங்கை மாஜி காவல்துறை தலைவருக்கு மரண தண்டனை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி கோரும் முன்மொழிவு பரிசீலனையில் இல்லை: ஒன்றிய அரசு தகவல்
ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில் 3 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு சிறப்பு அந்தஸ்து
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்
ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள்.!! ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்