வழக்குகளில் சிக்கியவர்களை சேர்ப்பது பாஜகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உரிமை உள்ளது: அமைச்சர் கோவி.செழியன்
பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும், எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. ஐ.நா. அமைப்பின் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டணி கட்சி அறிவிப்பு
தெனாலியை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது பாஜவுக்கு அச்சப்படும் ‘கோழை பழனிசாமி’: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
அரைத்த பொய்களையே அரைக்கும் பழனிசாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்?அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு
கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா : பெரியார் நினைவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இணைந்து திறந்து வைத்தனர்!!
தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க பாட திட்டங்களில் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்? மோடி முடிவுக்கு கட்டுப்படுவேன்: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
புயல் கடந்த நிலையிலும் வெள்ளத்தில் தத்தளிப்பு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் நிவாரண உதவி: கடலூரில் துணை முதல்வர் வழங்கினார்
துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தது
ரயில்வே தனியார் மயமாக்கப்படாது, தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
சென்னை வந்துள்ள ஒன்றியக்குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை
தமிழக மீனவர்கள் கைது: ஒன்றிய அமைச்சருக்கு ராகுல் கடிதம்
எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்தது