ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு
மகாராஷ்டிரா தேர்தலில் விவிபேட், பதிவான வாக்குகளிடையே முரண்பாடு இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்வாணைய தேர்வில் முறைகேடு ஜார்க்கண்டில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி
வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் கோரி வழக்கு
இரட்டை இலை சின்னம் விவகாரம்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி
ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு வரும் 14ம் தேதி கணினி வழித்தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்
இரட்டை இலை தொடர்பாக வரும் 19ம் தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை
தமிழ்நாட்டில் 2 நாள் நடந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 6,85,513 பேர் விண்ணப்பம்
குமரி மேற்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் திமுகவினர் கள ஆய்வு
திருத்திய விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானது எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து வழக்கு: விரைவில் விசாரணைக்கு வருகிறது