அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு: அ.ம.மு.க.வினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக அதிமுக போலீசில் புகார்
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி கைது
வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
அதிமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு..ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல்..!!
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு..!!
அதிமுக தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு..!!
புதிய விதியால் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ தனியாக தலைமை பதவியை கைப்பற்ற முடியாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திருவொற்றியூர் ராஜாஜிநகரில் வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு: நிவாரண உதவிகளும் வழங்கினார்
நூலுக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ரங்காசமுத்திரம் ஏரி: கிடா வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விவசாயிகள்
தமிழக அரசு மழைநீர், கழிவு நீரை உடனே அகற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அவரிடம் தடுமாற்றம், பயம் இருக்கிறது: டி.டி.வி. தினகரன் பேச்சு
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வை நடத்த வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
ரூ8,144 கோடியை கொள்ளையடித்து விட்டனர்; எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும்: பெங்களூர் புகழேந்தி வலியுறுத்தல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி என்ற துயர செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் :எடப்பாடி பழனிசாமி
உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாவிற்கு பதில் எங்கே?: பழனிசாமிக்கு முரசொலி நாளேடு பதிலடி
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி