அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற கடனுக்கு ரூ.1.40 லட்சம் வட்டி செலுத்தி வருகிறோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு
அதிருப்தி தலைவர்களை இழுக்க செங்கோட்டையன் திட்டம்; ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவாளர்களை இழுக்க எடப்பாடி அதிரடி உத்தரவு: அதிமுகவில் பரபரப்பு
அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடியை ஓரங்கட்ட திட்டம்? டெல்லியில் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்; சென்னையில் அடுத்த வாரம் பஞ்சாயத்து நடக்கிறது
‘ஆணவம் உண்மையை மறைக்கும்’எடப்பாடியை சாடிய செங்கோட்டையன்
வாக்குரிமையை பறிப்பதற்கு துணைபோகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த எடப்பாடிக்கு தகுதியில்லை: டிடிவி தினகரன் கடும் தாக்கு
ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின் படி ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்படுகிறது
அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி
எடப்பாடியிடம் இருப்பது கட்சி அல்ல: அதிமுக உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை; இரட்டை இலை விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்; தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
எடப்பாடியின் துரோகத்திற்கு வரும் தேர்தலில் இறுதித்தீர்ப்பு: டிடிவி.தினகரன் காட்டம்
துண்டை மாற்றியதால், அவர் கருத்து மாறிப்போச்சு: செங்கோட்டையன் குறித்து கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் விமர்சனம்
தொழில்துறை முதலீடுகள்; அடிப்படை புரிதலின்றி குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை
எடப்பாடியின் துரோகத்தில் லேட்டஸ்ட் அடிசன் கோவை மெட்ரோ ரயில் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
S.I.R.ஐ ஆதரிக்கும் பழனிசாமியின் முடிவுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக: ராஜ விசுவாசத்தை காட்ட வழக்கு போடுவது வெட்கக்கேடு; எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ரகுபதி தாக்கு
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர்: எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன்!
செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு!