நாடு முழுவதும் 2023-24-ம் ஆண்டில் மட்டும் 9.63 லட்சம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிர்ச்சி.. தங்கப் பத்திர திட்டம் இனி இல்லையா?: ஒன்றிய அரசு அதிரடி!!
ஒன்றிய அரசு மவுனம் கலைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
‘அரசியலமைப்பை மாற்றப் போகிறோம்’ என்ற பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என பாஜகவினர் உணர்ந்துள்ளனர்: பிரியங்கா காந்தி
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? : TN Fact Check விளக்கம்!
பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயல்: முத்தரசன் கண்டனம்
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு பரிசீலனை: அண்ணாமலை தகவல்!
மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம்!!
இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்..!!
கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?.. ஒன்றிய அரசு மழுப்பல் பதில்
75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் செய்தி உண்மையில்லை; ஒன்றிய அரசு விளக்கம்
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தீர்மானம்: இன்று இரவுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது தமிழ்நாடு அரசு
மழை சேத பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கையை விரைவாக ஒன்றிய அரசிடம் வழங்குங்கள் என ஒன்றியக் குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது; ஒன்றிய அரசை முடக்க எதிர்கட்சிகள் வியூகம்: அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
கடை வாடகைக்கு ஒன்றிய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு: ராமதாஸ் எதிர்ப்பு
ஒன்றிய அரசைக் கண்டித்து வயநாட்டில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி கேள்வி
“அதானி விவகாரத்தில் விவாதம் தேவை” – ராகுல்காந்தி
டெல்லியின் காற்று தரக்குறியீடு 400 புள்ளிகளை தாண்டும் வரை கட்டுப்பாடுகளை விதிக்காமல் காத்திருந்தது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!