மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம்!
காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி நீக்கம்: வைகோ அதிரடி
ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல் குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ₹1.60 கோடி மோசடி
ராமநாதபுரத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
சர்வீஸ் ரோடு பணிகளை விரைவாக துவக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
திராவிடர் கழகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் பரப்புரை கூட்டம்
மதுராந்தகத்தில் விசிக ஆலோசனை கூட்டம்
திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு
வீட்டுமனை, பென்சன் கேட்டு கையெழுத்து இயக்கம்
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
மதிமுக சார்பில் ஆர்பாட்டம்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அதிமுக நிவாரண உதவி
மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு
கரூர், அமராவதி ஆண்டாங்கோயில் தடுப்பணையில் மீன் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் பொதுக்குழுக் கூட்டம்