காலை உணவுத்திட்டத்தில் மாணவர்களின் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்: பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு கல்லூரியில் இலக்கிய விழா போட்டிகள்
போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது: வழக்கறிஞர் பாலு
தொடர் மழை விடுப்பை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம்: அமமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தொடக்க கல்வி இயக்ககம் முன்பு டிட்டோ ஜாக் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 31ம் தேதி முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
உயர்கல்வித்துறையின் பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு: ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
புதுகையில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்
புற்றுநோய் ஆராய்ச்சியில் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்
தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்: என்எம்சி அனுமதி பெற்று நிரப்ப நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியில் பெயர் மாற்றம்: நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்