ராமர் கோயில் திறப்புக்கு பிறகு தீப உற்சவம் 28 லட்சம் விளக்குகளுடன் ஔிர போகும் அயோத்தி
கார்த்திகை தீப பாதுகாப்பு பணிக்கு ஈரோட்டிலிருந்து 450 போலீசார், 12 தீயணைப்பு வீரர்கள்
திருவண்ணாமலை ஐயங்குளத்தில் இன்றிரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்
மேலூர் அருகே உற்சாக மாட்டு வண்டி பந்தயம்
பெரியகுளம் பெருமாள் கோயிலில் பவித்திர உற்சவம்
திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு
மண் சரிவில் சிக்கிய 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்பு
குமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை ெகாண்டாட்டம் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கி கொண்டதாக தகவல்: மீட்பு பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு: தொடர்ந்து நடைபெறும் மீட்கும் பணிகள்
மாநகர செயலாளர் அழைப்பு அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
காலபைரவர் கோயிலில் தெப்ப உற்சவம்
காஞ்சியில் கார்த்திகை மாத சுக்ரவாரத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் உற்சவம்
வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி பஞ்சமூர்த்திகளை தரிசிக்க மாடவீதியில் திரண்ட பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம்
பூதத்தாழ்வார் உற்சவம் மாமல்லபுரத்தில் இன்று தேர் வீதியுலா
3ம் நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி 1008 சங்காபிஷேகம் நடந்தது திருவண்ணாமலை கோயில் கார்த்திகை தீபத்திருவிழா
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெறும் துலா உற்சவம்: மாயூரநாதர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தி.மலை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவம் கோலாலகம்
கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்..!!