பெண் பயணியிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்: தாலியின் முக்கியத்துவம் தெரியாமல் நடந்துள்ளார்
அதிக எடை இருப்பதாக புதுமணப்பெண்ணின் தாலியைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை: ஐகோர்ட் கண்டனம்
விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு