புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
தடைகளை தகர்த்தெறியும் திடந்தோள்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சந்தேகம் தேர்தல் ஆணையம் இணைத்த புதிய சாப்ட்வேரால் என்டிஏ வெற்றி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் 2025 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
காரைக்குடி: நடைபயிற்சியில் ஈடுபட்ட போது அங்கு டீ சாப்பிட்டு மக்களின் குறைகளை கேட்ட துணை முதல்வர்
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தூண்டுதலில் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் கலவரம் உருவாக்க சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து
டித்வா புயலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்
பாக். துணை ராணுவ ஆபீசில் தற்கொலை படை தாக்குதல்: 3 வீரர்கள் பலி
தயார் நிலையில் புயல் மீட்பு பணி ஏற்பாடு: ஓரிரு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு: விஜய்க்கு எதிராக பாஜ போர்க்கொடி; முதல்வர் ரங்கசாமியிடம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மீண்டும் மீண்டும் கெஞ்சல்
வரும் டிசம்பர் 12ம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் :துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்: பவன் கல்யாண் இரங்கல்
சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எஸ்ஐஆர் பணியால் பிஎல்ஓக்களுக்கு மனஅழுத்தம்: கனிமொழி எம்பி கண்டனம்