மகாராஷ்டிராவில் 3வது முறையாக முதல்வராக பட்நவிஸ் பதவி ஏற்பு: ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்-துணை முதல்வர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா, அம்பானி, பிரபல நடிகர்கள் பங்கேற்பு
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மல்லிகார்ஜூன ராவ் என்பவர் கைது
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
புயல் கடந்த நிலையிலும் வெள்ளத்தில் தத்தளிப்பு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் நிவாரண உதவி: கடலூரில் துணை முதல்வர் வழங்கினார்
கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை உலக அளவிற்கு எடுத்துச் சென்றவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: பி.கே.சேகர்பாபு புகழாரம்
சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது: குகேஷ் பேட்டி
இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி
திராவிட மாடல் அரசை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
4 புதிய அமைச்சர்கள் அசாமில் பதவி ஏற்பு
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!!
மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து..!!
மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை ஆவணங்கள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு: துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்
திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும்: துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; இந்தியா முழவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.! துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது குகேஷின் சாதனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்