விமானிகள் வார விடுமுறையை விடுப்பாக கருதக் கூடாது என்ற விதியை திரும்பப் பெற்றது டிஜிசிஏ..!!
பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம்
விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு..!!
15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு: இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட குழு: சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பயிற்சி விமானத்தை சாலையில் தரையிறக்கியது ஏன்? விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை: கன்டெய்னரில் விமானம் சேலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
இந்திய ரயில்வேயின் மிக நெரிசலான மும்பை – சென்னை வழித்தடத்தில் 3வது மற்றும் 4வது ரயில் பாதை: அளவுக்கு அதிகமான நெரிசலை குறைக்கும்
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரி வழக்கு!!
பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த காட்டெருமை, சிசிடிவி காட்சியால் பரபரப்பு !
எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட காந்தா திரைப்படத்திற்கு தடைகோரி பேரன் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதில்தர சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு
கோவை: பொள்ளாச்சி சாலையில் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வரும் வாகன ஓட்டிகள்
டோல்கேட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் தடையற்ற சுங்க வசூல் முறை ஒரு வருடத்தில் அமலுக்கு வரும்: கட்கரி அறிவிப்பு
ஈரோடு ஜவுளிச்சந்தையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை தொடக்கம்
ஈரோட்டில் பலத்த காற்று வாகை மரம் வேருடன் சாய்ந்தது
கேரளாவில் எர்ணாகுளம் சாலையில் ஒரு பெரிய மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது !
வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?