ஜூன் 4ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்
தொல்லியல் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது அரசு தமிழர் பண்பாட்டுக்கு துரோகம் செய்து வரும் எடப்பாடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ பேட்டி
ஜாதகம் பார்த்துவிட்டேன்; பாமகவில் குழப்பம் தீரும் – சதாசிவம்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி
புதிதாக நியமித்த நிர்வாகிகளுடன் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி பழுதடைந்ததால் பயணிகள் தவிப்பு
உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த நிலையில் 9 ஆண்டாக நிலுவையில் இருந்த கேரளா மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு
ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி
துரையில் அமித்ஷா கூறியபடி டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜ கூட்டணி வெற்றி வாகை சூடும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே.சுதீஷ்?
ஆம் ஆத்மியில் பிளவு; 13 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: புதிய கட்சியை தொடங்கினர்
ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
தூதூர் மட்டம் பகுதியில் கட்டி முடித்து ஓராண்டாகியும் மூடிக்கிடக்கும் கழிப்பறை
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, திறமைகளை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கையையும் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் காணொலியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!
90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவிப்பு
அடுத்தடுத்து நெஞ்சுவலியால் பரபரப்பு: பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
தேர்தலை குறிவைத்து பாஜ தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை