2,668 அடி உயர மலையில் இன்று மகா தீபம் ஏற்றம் * லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் * மலைமீது வந்தடைந்தது தீபக்கொப்பரை திருவண்ணாமலை தீபத்திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம் 2,668 அடி மலை உச்சிக்கு சென்றது தீபக்கொப்பரை: பக்தர்கள் மலையேற தடை; 15,000 போலீஸ் பாதுகாப்பு; 5500 சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம்