பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க; தவெக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு முடக்க நினைக்கிறது: நயினார் நாகேந்திரன் கண்டனம்
காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து வைக்க தவெக அரசு தவறிவிட்டது: ஆர்.பி.உதயகுமார்
தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு: கனிமொழி எம்.பி.
தவெக அரசு அராஜகம் – கே.என்.நேரு
‘வறண்டு கிடக்கும் காவிரியை’ ரீல்ஸ் எடுத்துப்போட தயாரா.? – தவெக-வினருக்கு கேள்வி
MRF நிறுவனத்திற்கு ஆதரவாக, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாக தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உயிருக்கு ஆபத்து… பாதுகாப்பு கொடுங்க’: எஸ்பியிடம் தவெக எம்எல்ஏ மனு அளித்ததால் பரபரப்பு
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை.! முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்
தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன்
நீட் தேர்வு விவகாரத்தில் பூனைக்கு நண்பன், பாலுக்கு காவலன் என்பது போல தவெக அரசு உள்ளது: கிருஷ்ணசாமி விமர்சனம்
சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம் எடுத்து வன்கொடுமை செய்த வழக்கில் தவெக பிரமுகர் மீண்டும் கைது
முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு
ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் பழநியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தவெக அரசைக் கண்டித்து கோஷம்
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது
ஜனநாயகமே இல்லாமல் தியேட்டரில் தவெக ஆட்சியாளர்கள்: நயினார் நாகேந்திரன்
தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவு