பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரி சீரமைப்பு: மழைநீர் கால்வாய்களில் அடைப்பு அகற்றும் பணியும் விறுவிறு
அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரி புனரமைக்கப்பட்ட ஊரணியில் நீர் நிரம்பியது
46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை: தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை
பராமரிப்பின்றி பாசிபடர்ந்த கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்
குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு பெரிய ஏரியை தூர்வாரி படகு இல்லம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகிரி அருகே குளம் தூர்வாரும் பணி
கழிவுநீர், குப்பை, இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் மாசடைந்து வரும் மாடம்பாக்கம் ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
நீர் வரத்து குறைந்ததால் வறண்டு கிடக்கிறது வீராணம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்
காஞ்சிபுரத்தில் பாழடைந்து காணப்படும் கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
பழூரில் ஆண்டேரியை தூர்வாரி டுப்பு சுவர் அமைக்க வேண்டும்
பெரியபாளையம் – சின்னம்பேடு இடையே புதர்மண்டி காணப்படும் ஏரி நீர் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
திருத்தங்கல் பகுதியில் பயனின்றி கிடக்கும் பழைய கிணறுகள்
186வது வார்டில் அமைந்துள்ள சித்தேரி தூர்வாரி சீரமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் உறுதி
186வது வார்டில் அமைந்துள்ள சித்தேரி தூர்வாரி சீரமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் உறுதி
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ13 கோடியில் தூர்வாரிய கோட்டை அகழியில் குவியும் குப்பைகளால் செத்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் கண்காணிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்செங்கோடு நகராட்சியில் பாழ்பட்டு வரும் நீராதாரங்கள் : தூர்வாரி பாதுகாக்க வலியுறுத்தல்
கன்னிகைபேர் ஊராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளம்
திருவாரூரில் குளத்தில் தூர்வாரி பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்