அதிமுக ஆட்சி காலத்தில் டியுசிஎஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.2 கோடிக்கும் மேலான நஷ்ட ஈட்டை வசூலிக்க வேண்டும்: கூட்டுறவு துறை அமைச்சரிடம் தொமுச வலியுறுத்தல்
கமிஷன் அதிகம் கிடைப்பதால் அறிமுகம் இல்லாத பொருட்கள் கொள்முதல் டியுசிஎஸ் நிறுவனத்திற்கு மாதம் ரூ.20 லட்சம் நஷ்டம்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக வருகிறது: சங்க நிர்வாகி குற்றச்சாட்டு