திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை எதிர்கொள்ளும்: விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தெலுங்கர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்: ஆ.ராசா கண்டனம்
திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜவிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!!
“எரியும் அதிமுகவை அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்” : முத்தரசன்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இருக்கும்: திருமாவளவன் பேட்டி
அவிநாசி திமுக பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய திமுக வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஆதிதிராவிடர், பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை; வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்க வேண்டாம்: எடப்பாடிக்கு திமுக எம்எல்ஏ பரந்தாமன் கடும் கண்டனம்
நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது: திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
திமுக கூட்டணி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வலிமையாக, உறுதியாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி
“சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிணைவோம்”: திமுக எம்.பி வில்சன்
பேச்சுப்போட்டி மூலம் திமுகவுக்கு 182 பேச்சாளர்கள் கிடைத்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் : துரைமுருகன் அறிவிப்பு
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தல்
திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் திருவண்ணாமலை மாவட்டம்: கல்வி, பொருளாதாரம் தொழில் வளம் உயர்ந்தது